உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே!!
Monday, May 23, 2016
சத்துக்கு சத்து… சுவைக்குச் சுவை!! – நெல்லிக்காய்
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் வலி மறையும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்றது. எலும்புப் புற்று நோய் வராமல் தடுக்கும். உணவில் புளிக்குப் பதிலாக 5 நெல்லிக்காயை 4 துண்டுகளாக்கி வேகவைத்து அரைத்த விழுதைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment